New User ? Register   |   Login     

வன்னிமரத்தாலி 

Email
தாயின் மீது அன்பு கொள்ளும் மகன் மனைவியை வெறுக்கும் கணவன் ,மனைவி சுகமாக இருக்க வேறு ஒரு பெண்ணை காதல் என்னும் வலையில் வீழ்த்தி பணிப் பெண்ணாக மாற்றும் கொடூரன் என நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளில் படமாக இந்த கதை.
விலை: ரூ.75.00

நூலைப் பற்றி

இரண்டு நாவல்களை உள்ளடக்கிய இந்த நாவலில் அவரின் பாத்திரப்படைப்புகள்  நம் அண்டை வீட்டு மனுசங்களை அடையாளப்படுத்தும் விதமாக அமைந்திருகிறது காதல் என்ற ஒரு வார்த்தையை எதற்கெல்லாம் சாதகமாக்கிக் கொள்கிறது இந்த சமூகம் என்று இவரின் கதா பாத்திரங்கள் நமக்குள்  உணர்த்துவது இன்பத்தை அல்ல மாறாக வலியை  உண்டு பண்ணுகிறது .தாயின் மீது அன்பு கொள்ளும் மகன் மனைவியை வெறுக்கும் கணவன் ,மனைவி சுகமாக இருக்க வேறு ஒரு பெண்ணை காதல் என்னும் வலையில் வீழ்த்தி பணிப்   பெண்ணாக மாற்றும் கொடூரன் என நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளில் படமாக இந்த கதை.

Copyright © Vijaya Pathippagam. All Rights Reserved.