New User ? Register   |   Login     

தலைமைச் செயலகம் 

Email
ஆச்சர்யங்கள் நிறைந்த பல கேள்விகளுக்கு அறிவியல் பூர்வமான விடைகளை கொடுக்கும் சுஜாதா அவர்களின் தலைமை செயலகம் அனைவரும் படித்து பயன்பெரகூடிய சிறப்பான நூல்.
விலை: ரூ.140.00

நூலைப் பற்றி

நம் உணர்வுகளை கட்டுகோப்பாக வைக்கவும் அவபோது  கட்டவிழ்த்து  கரை புரளச் செய்வதும், உணர்சிகளை  தூண்டவும், உணர்வற்ற ஜடமாக்கவும் நம்மை இயக்கும் நம் மூளையை பற்றிய அரிய பல தகவல்களையும் செயல்பாடுகளையும், மூளைக்கு வேலை தரக்கூடிய புதிர் வினா விடைகள், வாசகர் கேள்வி பதில் என தனக்கே உரிய எதார்த்த மொழியில் சிறப்பாக எடுத்துரைக்கிறார். ஆச்சர்யங்கள் நிறைந்த பல கேள்விகளுக்கு அறிவியல் பூர்வமான விடைகளை கொடுக்கும் சுஜாதா அவர்களின் தலைமை செயலகம் அனைவரும் படித்து பயன்பெரகூடிய சிறப்பான நூல்.

Copyright © Vijaya Pathippagam. All Rights Reserved.