New User ? Register   |   Login     

நீயும் நானும்

Email
வாழ்கையில் நீயா? நானா? என்று இல்லாமல் நீயும் நானும் என்று தோழமையுடன் வாழ்வதற்கு கற்றுத் தருகிறது இந்நூல். ஒவ்வொரு கட்டுரையும் சமூக பிரச்சினைகளை ஆழமாக சொல்லும் அனுபவ கட்டுரையாக இருக்கிறது.
விலை: ரூ.120.00

நூலைப் பற்றி

வாழ்கையில் நீயா? நானா? என்று இல்லாமல் நீயும் நானும் என்று தோழமையுடன் வாழ்வதற்கு கற்றுத் தருகிறது இந்நூல். ஒவ்வொரு கட்டுரையும் சமூக பிரச்சினைகளை ஆழமாக சொல்லும் அனுபவ கட்டுரையாக இருக்கிறது. ஆசிரியர் கோபி தன வாழ்வில் தொலைத்த பெற்றுக்கொண்ட அனுபவங்கள் அவரின் பேச்சை போல  எதார்த்தமான  எழுத்தாக இருப்பது இந்த புத்தகத்தின் கூடுதல் சிறப்பு.

Copyright © Vijaya Pathippagam. All Rights Reserved.