New User ? Register   |   Login     

ஆறாம் திணை

Email
காய்கறிகளையும், சிறுதானியங்களையும் நாம் பயன்படுத்தினால் நோயற்ற வாழ்வு வாழலாம் என்கிறார் நூல் ஆசிரியர் மருத்துவர் கு. சிவராமன்.
விலை: ரூ.150.00

நூலைப் பற்றி

நம் பாரம்பரிய முறைப்படி உணவைத் தயாரிக்கும் போது தாளிப்பதில் மருத்துவக் காரணங்கள் அடங்கியிருக்கின்றன. உணவுப் பொருட்களுக்கிருக்கும் பிரத்யேக சுவையால் அவற்றுக்கு மருத்துவ குணம் வருகிறது என்று சித்த், ஆயுர்வேத மருத்துவத்துறைகளை மேற்கோள் காட்டி அவற்றின் சிறப்புகளை இந்நூல் விளக்குகிறது.

Copyright © Vijaya Pathippagam. All Rights Reserved.