New User ? Register   |   Login     

தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

Email
சுஜாதாவின் இந்த சிறுகதை தொகுப்பில் தனி மனிதர்களின் அந்தரங்களில் உறைந்திருக்கும் தீமைகள், முரண்பாடுகள், விசித்திரங்கள், பாசாங்குகள், இக்கதைகளின் ஆதார சுருதியாக இருக்கிறது.
விலை: ரூ.340.00

நூலைப் பற்றி

சுஜாதாவின் இந்த சிறுகதை தொகுப்பில் தனி மனிதர்களின் அந்தரங்களில் உறைந்திருக்கும் தீமைகள், முரண்பாடுகள், விசித்திரங்கள், பாசாங்குகள், இக்கதைகளின் ஆதார சுருதியாக இருக்கிறது. வெளிவந்த கால கட்டத்திலே வாசகர்களிடம் மிகுந்த வரவேற்பை ஏற்படுத்திய “நகரம், பார்வை, ரேணுகா, கால்கள்” போன்று கதைகளும் இதில் அடங்கியிருப்பது மகிழ்ச்சியை தருகிறது. வாழ்வில் சில ஆதார குணங்களையும் அபத்தங்களையும் மிக நெருக்கமாகத் தொட்டுச் செல்லும் இக்கதைகள் இன்னும் மெருகுடன் மிளிருகிறது.

Copyright © Vijaya Pathippagam. All Rights Reserved.