New User ? Register   |   Login     

சுஜாதா பதில்கள்

Email
ஒவ்வொரு கேள்விக்கான பதில்களை மிக சரியாக விளக்கமாக, சுருக்கமாக கூறும் அவரின் தனித்துவம் சிறப்பானது கேள்வியும் பதிலும் முழுத்தாய் படிக்கும் போது பல்வேறு துறை சார்ந்த அறிவை நாம் வளர்த்துக்கொள்ள துணை புரிகிறது.
விலை: ரூ.90.00

நூலைப் பற்றி

இந்த புத்தகத்தில் வாசகர்கள் சுஜாதாவிடம் கேட்ட கேள்விக்கான பதில்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு கேள்விக்கான பதில்களை மிக சரியாக விளக்கமாக, சுருக்கமாக கூறும் அவரின் தனித்துவம் சிறப்பானது கேள்வியும் பதிலும் முழுத்தாய் படிக்கும் போது பல்வேறு துறை சார்ந்த அறிவை நாம் வளர்த்துக்கொள்ள துணை புரிகிறது. எப்பேர்பட்ட கேள்விக்கும் சரியான பதிலை தன்னகத்தே வைத்திருக்கும் சுஜாதா உண்மையில் ஒரு நூலகம் தான்.

Copyright © Vijaya Pathippagam. All Rights Reserved.