New User ? Register   |   Login     

நானோ டெக்னாலஜி 

Email
நானோ டெக்னாலாஜி என்பது என்ன என்று இப்புத்தகம் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. பிரம்மிப்பூட்டும் எதிர்காலத் தொழில்நுட்பம் ஏறக்குறைய சைன்ஸ்பிக்சனுக்கு அருகில் நம்மை கொண்டு செல்லும் சாத்தியங்களை காட்டுகிறது.
விலை: ரூ.35.00

நூலைப் பற்றி

நானோ டெக்னாலாஜி என்பது என்ன என்று இப்புத்தகம் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. பிரம்மிப்பூட்டும் எதிர்காலத் தொழில்நுட்பம் ஏறக்குறைய சைன்ஸ்பிக்சனுக்கு அருகில் நம்மை கொண்டு செல்லும் சாத்தியங்களை காட்டுகிறது, தானாகவே ரிப்பேர் செய்யும் ஜீன்கள், பெட்ரோல் தயாரிக்கும் பாக்டீரியாக்கள் வயசாவதை தாமதப்படுத்தும் நவீன அம்ருதகலசம் போன்ற சாத்தியங்கள் இருப்பதாக சொல்லுகிறார் இதை எல்லாம் அறிந்துகொள்ளாமல் இன்றைய சீரியல்களில் சிக்கி கொண்டு உலகில் இருந்து புறக்கநிக்கப்பட்டு நிற்பதை நினைத்து வருத்தம் ஏற்படுகிறது. அறிவியலின் அதீத வளர்ச்சிகளை அருமையாக விளக்கும் நூல்.

Copyright © Vijaya Pathippagam. All Rights Reserved.