New User ? Register   |   Login     

மேற்குச்சாளரம்

Email
போலச் செய்தல் என்ற உணர்வு எல்லா மனிதர்கள் உள்ளேயும் இருக்கும் ஒரு அற்புத உணர்வு அந்த உணர்வு மிகுதியாக இருக்கும் போது அவன் ஒரு படைப்பாளனாக உருவாகிறான். அப்படி ஒரு படைப்பாளனின் மனதில் உதித்த உணர்வுகளின் பிரதிபலிப்புதான் இந்த நூல்.
விலை: ரூ.75.00

நூலைப் பற்றி

போலச் செய்தல் என்ற உணர்வு எல்லா மனிதர்கள் உள்ளேயும் இருக்கும் ஒரு அற்புத உணர்வு அந்த உணர்வு மிகுதியாக இருக்கும் போது அவன் ஒரு படைப்பாளனாக உருவாகிறான். அப்படி ஒரு படைப்பாளனின் மனதில் உதித்த உணர்வுகளின் பிரதிபலிப்புதான் இந்த நூல். இந்நூல் முழுவதும் பல கதைகளின் புனைவுகளாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. படிக்கும் போது நமக்குள்ளும் வேறு ஒரு கதை உருவாவதை உணர முடிகிறது.

Copyright © Vijaya Pathippagam. All Rights Reserved.