New User ? Register   |   Login     

சந்தோஷ சாம்ராஜ்யம்

Email
ஆசிரியர் வீட்டின் குதூகலத்தையும் கலாட்டாவையும் சொல்லும் போது எத்தனை மகிழ்ச்சியும் தவிப்பும் இருந்ததோ அதை போலவே இறப்பின் அவஸ்தையை சொல்ல அவர் எடுத்துக்கொண்ட களம் காசி.
விலை: ரூ.70.00

நூலைப் பற்றி

பிறப்பு,  இறப்பு இவற்றுக்கு இடையே நடக்கும் ஆர்ப்பாட்டங்களை மிக துல்லியமாக எடைபோட்டு இருக்கிறார். ஆசிரியர் வீட்டின் குதூகலத்தையும் கலாட்டாவையும் சொல்லும் போது எத்தனை மகிழ்ச்சியும் தவிப்பும் இருந்ததோ அதை போலவே இறப்பின்  அவஸ்தையை சொல்ல அவர் எடுத்துக்கொண்ட களம் காசி. அந்த புண்ணிய தலத்தில் பிணம் தின்னும் கழுகுகளை போல பணம் தின்னும் கழுகுகள் சுற்றி திரிவதை வலியுடன் கூறிய விதம் மெய்சிலிர்க்க வைத்தது.

Copyright © Vijaya Pathippagam. All Rights Reserved.