New User ? Register   |   Login     

சக்தி 

Email
வாழ்கையை பற்றி இந்த நாவலில் பல விஷயங்களை ஆழ்ந்து கூறினாலும் "எந்த இன்பத்தையும் நிலையாகப் பிடித்து வைத்துக் கொள்ள முடியவில்லை. புகையும் அதுவும் ஒன்றாக இருக்கிறது பார்த்துக்கொண்டிருக்கும் போதே மறைந்து போகிறது.
விலை: ரூ.125.00

நூலைப் பற்றி

வாழ்கையை பற்றி இந்த நாவலில் பல விஷயங்களை ஆழ்ந்து கூறினாலும் "எந்த இன்பத்தையும் நிலையாகப் பிடித்து வைத்துக் கொள்ள முடியவில்லை. புகையும் அதுவும் ஒன்றாக இருக்கிறது பார்த்துக்கொண்டிருக்கும் போதே மறைந்து போகிறது. அதற்காக நாம் படும் பாடோ மிக அதிகமாக இருக்கிறது" என்று ஆசிரியர் வாழ்வின் உண்மையை நிலையை எதார்த்தமாக வெளிபடுத்தி நம்மை சிந்திக்க வைக்கிறார். இது போன்ற பல சிந்தனைகள் நிரம்பி இருக்கிறது இந்த நாவலில் சிறப்பான நாவல் என்பதில் ஐயம்   இல்லை.

Copyright © Vijaya Pathippagam. All Rights Reserved.