New User ? Register   |   Login     

வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்  

Email
நவீன புதுக்கவிதை வரிசையில் காதலுக்கென்று தனி இடம் பிடித்த கவிதை தொகுப்பு இது.
விலை: ரூ.40.00

நூலைப் பற்றி

நவீன புதுக்கவிதை வரிசையில் காதலுக்கென்று தனி இடம் பிடித்த கவிதை தொகுப்பு இது." செடியில் பூத்துக்கொண்டே உன் முகத்திலும் பூக்க எப்படி முடிகிறது இந்தப் பூக்களால் "தபூ காதலியை தாங்குகிறார் கவிதை வரிகள் கொண்டு அதை படிக்கும் நமக்குள்ளும் ஒட்டிக்கொள்ளுகிறது. காதல் காதலை எளிமையாகவும், சுவாரசியமாகவும் சொல்லி நம்மை உணரவைக்க தபூவால் முடிகிறது.

Copyright © Vijaya Pathippagam. All Rights Reserved.