New User ? Register   |   Login     

வீழ்வதற்கல்ல வாழ்க்கை விதைப்பதற்கு

Email
விலை: ரூ.120.00

நூலைப் பற்றி

ஒரு மனிதன் தன் சொந்த எண்ணங்களின் விளைவே என்பது புத்தரின் மெய்ஞான கருத்து. ஒவ்வொரு மனிதரின் ஆழ்மனதிலும் பொதிந்துள்ள ஆழ்மன சக்தி அற்புத ஆற்றல் கொண்டது, அதிசயங்களை நிகழ்த்தக்கூடியது. அதை செம்மைபடுத்தி வெளிக்கொணரும் ஆளுமை ஆற்றல் பெறுவதெப்படி என்ற தேடல், இந்த புத்தகம்.

Copyright © Vijaya Pathippagam. All Rights Reserved.