New User ? Register   |   Login     

தமிழினப் போராளி ம.பொ.சி.

Email
விலை: ரூ.90.00

நூலைப் பற்றி

தன்னுரிமை பெற்ற சோசலிசத் தமிழ்க்குடியரசு என்றும் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் தன்னாட்சி என்றும் முழங்கிய முதுபெரும் தமிழினத் தலைவரும் தமிழரசுக்கழக நிறுவனருமான சிலம்புச்செல்வர் ம.பொ.சி அவர்களுடைய தொண்டனாய், சீடனாய் அவருடன் பயணித்த கவிஞர் புவியரசு அவர்கள் ம.பொ.சி. அவர்களுடனான அறிமுகந்தொடங்கி இறுதி வரை அவரோடிருந்த, பெற்ற அனுபவங்களை இந்நூலில் உணர்ச்சிபூர்வமாக பகிர்ந்துகொண்டுள்ளார்.

Copyright © Vijaya Pathippagam. All Rights Reserved.