New User ? Register   |   Login     

நெற்றி சுருங்கிய புத்தர்

Email
விலை: ரூ.80.00

நூலைப் பற்றி

தமிழ் ஹைக்கூ கவிதைக்கு இந்த தொகுதி வழி புதிய தரிசனம் கிடைத்துள்ளது. முழுமையான ஜென் மனநிலையோடு படைக்கப்பட்ட முதல் ஹைக்கூ தொகுப்பாக "நெற்றி சுருங்கிய புத்தர்" எனக்குத் தோன்றுகிறது.  "புதுக் கவிதைக்கு சி.மணி; ஹைக்கூ கவிதைக்கு ச.மணி" என நாளைய தமிழிலக்கிய வரலாறு பதிவு செய்யும்.

- முனைவர். க. பாஸ்கரன்., துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்

Copyright © Vijaya Pathippagam. All Rights Reserved.