
மாவீரன் நெப்போலியன் வாழ்வில் நடந்த கொடூர நிகழ்வுகளையும், சுவையான நிகழ்வுகளையும் தொகுத்து வழங்கியிருக்கிறார் ஆசிரியர். ஆங்கிலேயரின் ஆட்சியில் நடந்த அக்கிரமங்களை தோலுரித்து காட்டியவர். அதனாலே அவர்களால் உணவில் விஷம் கொடுத்து கொல்லப்பட்டார் என்ற செய்தி மனதை உலுக்குகிறது. அந்த மாவீரனை எதிர்க்க திறனற்று புறமுதுகில் குத்திகொன்ற வெள்ளையர்கள் மீது தீராத கோபம் வருகிறது. நம் உணர்வுகளை தட்டி எழுப்பும் நூல் இது.
Online Store
Vijaya Pathippagam
Copyright © Vijaya Pathippagam. All Rights Reserved.