New User ? Register   |   Login     

என் சிந்தையைக் கவர்ந்த நூல்கள்

Email
விலை: ரூ.70.00

நூலைப் பற்றி

தொகுப்பு: கோ. எழில்முத்து

'Influence' என்பதற்குச் சிந்தையை உருவாக்குவது என்ற பொருளும் கொள்ளலாம். அது புத்தகத்தின் வேலை அல்ல; அதைச் செய்வது வாழ்க்கை.

வாழ்க்கையினால் ஏற்கனவே உருவாக்கப்பட்ட மனங்களைப் புத்தகங்கள் கவர்கின்றன. மனிதர்களையும் வாழ்க்கையையும் படிக்க முடியாதவர்களுக்கும் விரும்பாதவர்களுக்கும் புத்தகங்களை விட நல்ல துணை கிடையாது.

Copyright © Vijaya Pathippagam. All Rights Reserved.