New User ? Register   |   Login     

அற்புத மனிதர் அப்துல் கலாம்

Email
விலை: ரூ.180.00

நூலைப் பற்றி

ஒரு எளிய ஒப்பற்ற மாமனிதரின் வாழ்க்கை வரலாற்றை ஒரு சில பக்கங்களில் அடக்குவது கங்கை வெள்ளத்தை உள்ளங்கையில் இருக்கும் சங்குகள் அடக்குவதைப் போன்றே எனினும் இந்நாட்டின் எதிர்காலமாக விளங்கும் எண்ணற்ற மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் முன்னோடியாக திகழும் அம்மாமனிதனின் வாழ்க்கை அனுபவங்களை கோர்வையாக தொகுத்திருக்கும் இன்னொரு நூல்.

Copyright © Vijaya Pathippagam. All Rights Reserved.