New User ? Register   |   Login     

அன்னை தெரசா

Email
ஆக்னஸ் என்ற சிறுமி தெராசாவாக மாறியதையும் அவளின் உள்ளே இருந்த கருணை எத்தனை பேரை வாழவைத்தது என்பதையும் இந்தநூலில் அறியமுடிகிறது.
விலை: ரூ.30.00

நூலைப் பற்றி

ஆக்னஸ் என்ற சிறுமி தெராசாவாக மாறியதையும் அவளின் உள்ளே இருந்த கருணை எத்தனை பேரை வாழவைத்தது என்பதையும் இந்தநூலில் அறியமுடிகிறது. மேலும் அந்த புனித உள்ளத்தில் நிறைந்திருக்கும் புனித எண்ணங்களையும், அவர் வாழ்வில் சந்தித்த நிகழ்வுகளையும் இந்நூலில் படிக்கும் போது நமக்குள்ளும் அந்த கருணை ஊற்றெடுப்பதை உணரமுடிகிறது. எழுத்துக்கு எத்தனை சக்தி இருக்கிறது வியப்பு எனக்கு நம்மை மாற்றிவிடுகிறதே.

Copyright © Vijaya Pathippagam. All Rights Reserved.