New User ? Register   |   Login     

ஆல்ஃபா தியானம்

Email
தியானம் அவசியம் என்று கூறுகிறது இந்நூல் உன்மைதான் மனம் சோர்வடைந்து துருபிடிக்கும் போதெல்லாம் ஆல்பாவிடன் அடிக்கலாம் அடையுங்கள் .
விலை: ரூ.95.00

நூலைப் பற்றி

துருப்பு  பிடித்து இளைத்த இரும்பை என்ன செய்யலாம் ? தூக்கி எறியலாம் அல்லது நெருப்பிலிட்டு முருகேற்றலாம்.முதல் காரியம் சுலபம் இரண்டாவது கடினமானது பழுக்கக் கைச்ச வேண்டும் செக்கசெவேலென்று  சிவக்கும் வரை  தீயில் வாட்ட வேண்டும் ,நெருப்பின் சிவப்பு பற்றும் வரை காத்திருக்க வேண்டும் மனமும் அப்படிதான் அதை புது பொலிவுடன் மாற்ற தியானம் அவசியம் என்று கூறுகிறது இந்நூல் உன்மைதான் மனம் சோர்வடைந்து துருபிடிக்கும் போதெல்லாம் ஆல்பாவிடன் அடிக்கலாம் அடையுங்கள் .

Copyright © Vijaya Pathippagam. All Rights Reserved.