New User ? Register   |   Login     

அச்சுதம் கேசவம்

Email
விலை: ரூ.310.00

நூலைப் பற்றி

அரசூர் வம்சம் தொடங்கி வைத்த ஒரு பிரம்மாண்டமான மாய யதார்த்த உலகம் இந்தப் புத்தகத்தில் மேலும் விரிவடைந்து நம்மை உள்ளிழுத்துக்கொள்கிறது. 

எது இயல்பு, எது அசாதாரணம்? இந்த இரண்டையும் வேருபடுத்திக் காட்டுவது அவ்வளவு சுலபமல்ல. ஒரு மாறுதலுக்கு, நிஜத்தையும் அதைவிடவும் சுவையான கற்பனையையும் ஒன்றோடொன்று கலக்கவிட்டால் என்னாகும்? இரா. முருகனின் இந்த நாவலில் அவ்வாறே கனவும் நனவும் சாதாரணமும் அசாதாரணமும் பின்னிப் பிணைந்துள்ளன.

Copyright © Vijaya Pathippagam. All Rights Reserved.