New User ? Register   |   Login     

ஆபிரஹாம் லிங்கன்

Email
லிங்கனின் எளிமையான வாழ்க்கையையும் ,அவர் சந்தித்த கடினமான தருணங்களையும், அவர் பெற்ற வெற்றிகளையும் சரித்திரத்தில் நிரந்திரமாக பதிந்து விட்ட முக்கிய அத்தியாயங்களை விவரிக்கும் நூல் இது.
விலை: ரூ.145.00

நூலைப் பற்றி

லிங்கனின் எளிமையான வாழ்க்கையையும் ,அவர் சந்தித்த கடினமான தருணங்களையும், அவர் பெற்ற வெற்றிகளையும் சரித்திரத்தில் நிரந்திரமாக பதிந்து விட்ட முக்கிய அத்தியாயங்களை விவரிக்கும் நூல் இது. கொஞ்சம் தேங்கி இருந்தாலும் ஒரு தொடர் தோல்வியாளராக மாறியிருக்க வேண்டியவர். திருமண வாழ்வில் தோல்வி, சட்டமன்ற தேர்தலில் தோல்வி, அத்தனையும் கடந்து ஐம்பது வயதில் ஜனாதிபதியாக பதவி ஏற்கிறார் அதன் பின்பும் தலைக்கு மேல் கத்திபோல உள்நாட்டு கலவரம் இவை அனைத்தையும் வெல்ல அவரின் தன்னம்பிக்கை மட்டுமே அசைக்கமுடியாத ஆயுதமாக இருந்தது என்று ஆசிரியர் சொல்லும்போது நமக்குள் ஒரு விருச்சம் உருவாகும் விதை விழுந்ததை உணர முடிகிறது.

Copyright © Vijaya Pathippagam. All Rights Reserved.