New User ? Register   |   Login     

ஆண்களின் அந்தரங்கம் 

Email
அடிப்படையில் ஆண், பெண் இருவரின் உணர்வுகளும் ஒன்றுதான், ஆனால் அவற்றை வெளிப்படையாகச் சொல்லுவதில், காண்பிப்பதில் ஆண்களுக்குச் சில தயக்கங்கள் இருக்கும்.
விலை: ரூ.110.00

நூலைப் பற்றி

அடிப்படையில் ஆண், பெண் இருவரின் உணர்வுகளும் ஒன்றுதான், ஆனால் அவற்றை வெளிப்படையாகச் சொல்லுவதில், காண்பிப்பதில் ஆண்களுக்குச் சில தயக்கங்கள் இருக்கும். ஒவ்வொரு வயதிலும் ஆணின் தேவைகள் அதிகரித்துக் கொண்டுதான் போகும், முழுத் திருப்தி என்பது மிக அபூர்வம். ஆணுக்கு பெண் அவசியம், அவளைச் சார்ந்துதான் அவனுடைய உலகம் அமைகிறது, இதை அவன் வெளிப்படையாக ஒப்புக்கொள்ளாவிட்டாலும் கூட அதுதான் உண்மை என்று ஒரு ஆண்  ஆசிரியர் ஒப்புக்கொண்டு எழுதியிருக்கும் இந்நூலை படித்த பின்பு நிச்சயம் ஆணின் உணர்வுகளை இனம் கண்டு நடக்க எதுவாக இருக்கும் .

Copyright © Vijaya Pathippagam. All Rights Reserved.