New User ? Register   |   Login     

அக்னிச் சிறகுகள்

Email
"வெற்றி பெற வேண்டும் என்ற பதற்றம் இல்லாமல் இருப்பது தான் வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி என்பதை நினைவுபடுத்திக் கொண்டேன்.
விலை: ரூ.120.00

நூலைப் பற்றி
"வெற்றி பெற வேண்டும் என்ற பதற்றம் இல்லாமல் இருப்பது தான் வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி என்பதை நினைவுபடுத்திக் கொண்டேன். நீங்கள் சந்தேகத்தை அறவே விடுத்து ,அலட்டிக் கொள்ளாமல் இருக்கும் போது அபாரமான செயல்பாட்டிற்குப் பலன் கிடைக்கும் ." என்று இவர் கூறுவது எவ்வளவு பெரிய உண்மை வாழ்வில்  அவர் கடந்து வந்த வெற்றி பாதைகளை நமக்கு கூறி நம்மையும் அந்த  பாதையை நோக்கி பயணிக்க வைக்கும் வலிமையான வார்த்தைகள் நிறைந்த நூல் 

Copyright © Vijaya Pathippagam. All Rights Reserved.