New User ? Register   |   Login     

காத்திருக்கிறேன் ராஜகுமாரா

Email
பணமும் அந்தஸ்தும் நிறைந்த வெறி பிடித்த ஆண் சமூகத்தில் பெண்ணின் நிலைப்பாடு கேள்விக்குறிதான் என்பதை இந்த நாவல் மூலம் விளக்கும் ஆசிரியரை பாராட்ட மனம் நினைப்பதில் வியப்பில்லை.
விலை: ரூ.40.00

நூலைப் பற்றி

பெண்கள் எப்பவும் மீராவாகதான் இருக்கிறார்கள் கண்ணனை நினைத்து காலம் முழுதும் தங்கள் வாழ்வை அவனுக்காக அர்பணிக்க அதே போல ஆண்கள் கண்ணனாகதான் இருக்கிறார்கள் உருகும் மீராவை நினைபதிலை கோபியர்கள் சூழ கோகுலத்தில் இருக்கும் கண்ணனாகவே இருக்கிறார்கள். மேலும் இன்றைய சூழலில் பெண் தன் சுயத்தை வெளிபடுத்த முடியாத சூழல் கைதியாகத்தான் இருக்கிறாள் படிப்பு மட்டுமே அவளை உயர்த்துவதில்லை பணமும் அந்தஸ்தும் நிறைந்த வெறி பிடித்த ஆண் சமூகத்தில் பெண்ணின் நிலைப்பாடு கேள்விக்குறிதான் என்பதை இந்த நாவல் மூலம் விளக்கும் ஆசிரியரை பாராட்ட மனம் நினைப்பதில் வியப்பில்லை.

Copyright © Vijaya Pathippagam. All Rights Reserved.