New User ? Register   |   Login     

சதுரகிரி அருள்மிகு சுந்தரமகாலிங்கம்

Email
சிறுகதை நாவல் என்று களமிறங்கிய உமா பாலகுமார் முதல் முறையாக ஒரு ஆன்மீக நூல் எழுத காரணமாக இருந்த ஈசனையும் அவரின் மேல் கொண்ட பற்றியும் சொல்லும்போது காரைக்கால் அம்மையாருக்கு அடுத்த ஒரு பெண்ணாக பார்க்க முடிந்தது.
விலை: ரூ.100.00

நூலைப் பற்றி

சிறுகதை நாவல் என்று களமிறங்கிய உமா பாலகுமார் முதல் முறையாக ஒரு ஆன்மீக நூல் எழுத காரணமாக இருந்த ஈசனையும் அவரின் மேல் கொண்ட பற்றியும் சொல்லும்போது காரைக்கால் அம்மையாருக்கு அடுத்த ஒரு பெண்ணாக பார்க்க முடிந்தது. சதுரகிரி நாதரின் சிறப்புகளையும் அந்த இடத்த பற்றிய முழுமையான் தகவல் நிரம்பிய நூலாக இந்த நூல் இருக்கிறது "பக்தியின் ஈரம் இன்று  வரை வற்றாமல் என் விரல்களிலும் ஆழ்மனதிலும் சிலீரென்று ஒட்டி இருப்பதை உணர்த்திய பயணம்" என்று கூறுவதில் இருந்து தெரிந்துகொல்லாலாம்.

Copyright © Vijaya Pathippagam. All Rights Reserved.