New User ? Register   |   Login     

என்னுயிர் நின்னதன்றோ

Email
எழுதபடாத சட்டங்களில் ஒன்றுதானோ இது ...? பெண்களை மெல்லிய மலரைப் போன்ற மென்மையானவர்களை.. ஆண்மையின் உடல் பலத்தால் வென்று, சாவின் நுனி வரை அவர்களை துவசம் செய்வது..? வாடிய பூச்சரத்தை கூந்தலில் இருந்து களைந்து எறிவதுப் போல்
விலை: ரூ.100.00

நூலைப் பற்றி

எழுதபடாத சட்டங்களில் ஒன்றுதானோ இது ...? பெண்களை மெல்லிய மலரைப் போன்ற மென்மையானவர்களை.. ஆண்மையின் உடல் பலத்தால் வென்று, சாவின் நுனி வரை அவர்களை துவசம் செய்வது..? வாடிய பூச்சரத்தை கூந்தலில் இருந்து களைந்து எறிவதுப் போல், சுலபத்தில் எறிய முடியாத கொடிய நினைவுகளுடன் வாழ்கையை கடக்கும் ஒரு பெண்ணின் மனதை இதைவிட எப்படி கூற இயலும் படிக்கும் போதே கண்ணீர் வரவைக்கும் காதல் கதை இது.

Copyright © Vijaya Pathippagam. All Rights Reserved.