New User ? Register   |   Login     

தென்னிந்தியப் பயிர்கள்

Email
விலை: ரூ.450.00

நூலைப் பற்றி

தன் வரலாற்றை அறிந்து அதிலிருந்து பாடங்கற்றுக்கொள்ளாத இனம் வரலாற்றில் நிகழ்ந்த தவறுகளை திரும்பத் திரும்பச் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம், இது நம் வேளாண் வரலாற்றுக்கும் பொருந்தும். சூழலியல் சிக்கல்கள், சந்தைச் சிக்கல்கள் ஆகியவற்றின் கடுமையான தாக்குதல்களின் விளைவாக நசிந்து செயலிழந்து வரும் நம் வேளாண் துறையை மீட்க பலரும் பல வழிகளில் போராடி வரும் சமயத்தில், உணவு உற்பத்தி குறித்த அறிவும் புரிதலும் - நம் முன்னோர்களின் வேளாண் மேலாண்மையின் பின்புலத்தில் புரிந்து கொள்ளப்பட வேண்டியது அவசியமாகிறது.

Copyright © Vijaya Pathippagam. All Rights Reserved.