New User ? Register   |   Login     

சூரியோதயம் முதல் உதயசூரியன் வரை

Email
விலை: ரூ.195.00

நூலைப் பற்றி

முறையான ஆய்வு நெறியைக் கைக்கொண்டு, கூரிய அரசியல் பார்வையுடன் ஒரு முக்கால் நூற்றாண்டுக் கால தலித் இதழியல் வரலாற்றைத் திறம்பட மீட்டுருவாக்கம் செய்கிறது நூல். நான்கைந்து தலித் பத்திரிக்கைகள் மட்டுமே இன்று கிடைக்கும் நிலையில், நாற்பதுக்கும் மேற்பட்ட தலித் இதழ்களைப் பற்றிக் காலனிய அரசாங்க ஆவணங்களிலிருந்து ஏராளமான செய்திகளைத் திரட்டி பகுத்தாராய்ந்திருக்கிறார் நூலாசிரியர் ஜெ. பாலசுப்பிரமணியம்.

Copyright © Vijaya Pathippagam. All Rights Reserved.