New User ? Register   |   Login     

அதிக ஆற்றல்வாய்ந்த மனிதர்களின் 7 பழக்கங்கள்

Email
ஒரு தத்துவம் என்பது உங்கள் எண்ணங்களை நடவடிக்கைகளை வழிநடத்தி நீங்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளையும் மதிப்பீடுகளையும் இப்புத்தகம் உங்கள் சிந்தனையை மாற்றுவதோடு நீங்கள் சிந்திக்கும் விதத்தையும் மாற்றுகிறது.
விலை: ரூ.325.00

நூலைப் பற்றி

இப்புத்தகம் தனி மனித சாதனைக் கானமுதல் தத்துவம் என்று அழைக்கபடுகிறது. ஒரு தத்துவம் என்பது உங்கள் எண்ணங்களை நடவடிக்கைகளை வழிநடத்தி நீங்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளையும் மதிப்பீடுகளையும் இப்புத்தகம் உங்கள் சிந்தனையை மாற்றுவதோடு நீங்கள் சிந்திக்கும் விதத்தையும் மாற்றுகிறது. அமெரிக்காவின் மிகவும் வெற்றிகரமான சுயமாக முன்னேறிய கோடிஸ்வரர்களைப் பற்றி நேரடியாகத்தான் பெற்ற அறிவின் அடிப்படையில் அமைந்த உண்மையான எடுத்துக்காட்டுகளை ஒவ்வோர் அத்தியாயத்திலும் எடுத்துரைக்கிறார்.

Copyright © Vijaya Pathippagam. All Rights Reserved.