New User ? Register   |   Login     

அனாடமிக் செவிவழி தோடு சிகிச்சை 2012

Email
வெறுமனே நல்ல யோசனைகளை மட்டுமே அடக்கிய ஒரு புத்தகம் அல்ல இது வரலாறு நெடுகிலும் வெற்றிகரமான மனிதர்கள் பயன்படுத்திய சாகாவரம் பெற்றக் கொள்கைகளை உள்ளடக்கிய புத்தகம் இது.
விலை: ரூ.200.00

நூலைப் பற்றி

வெறுமனே நல்ல யோசனைகளை மட்டுமே அடக்கிய ஒரு புத்தகம் அல்ல இது வரலாறு நெடுகிலும் வெற்றிகரமான மனிதர்கள் பயன்படுத்திய சாகாவரம் பெற்றக் கொள்கைகளை உள்ளடக்கிய புத்தகம் இது. முப்பது வருடங்களுக்கும் மேலாக இக்கொள்கைகளை நான் படித்து அவற்றை நான் நடைமுறைப்படுத்தி வந்துள்ளேன் அதன் பலன் இன்று நான் உயரத்தில் இருக்கிறேன். வெற்றி வாகைசூடு என்று ஆசிரியர் கூறுவதிலிருந்து இந்நூலின் மகிமையை நம்மால் உணர முடியும்.

Copyright © Vijaya Pathippagam. All Rights Reserved.