New User ? Register   |   Login     

1857 சிப்பாய் புரட்சி 

Email
சிப்பாய் புரட்சியின் ஒவ்வொரு சம்பவத்தையும் ,அசைவையும் கண்முன் காட்சிப்படுத்துகிறார் ஆசிரியர் .வர்த்தகம் செய்வதற்காக அடியெடுத்து வைத்த கிழக்கிந்திய கம்பெனி ஒட்டுமொத்த ஹிந்துஸ்தானத்தையும் அடக்கி வைத்த சரித்திரமும் இதில் இருக்கிறது .
விலை: ரூ.200.00

நூலைப் பற்றி

சிப்பாய் புரட்சியின் ஒவ்வொரு சம்பவத்தையும் ,அசைவையும் கண்முன் காட்சிப்படுத்துகிறார் ஆசிரியர் .வர்த்தகம் செய்வதற்காக அடியெடுத்து வைத்த கிழக்கிந்திய கம்பெனி  ஒட்டுமொத்த ஹிந்துஸ்தானத்தையும் அடக்கி வைத்த சரித்திரமும் இதில் இருக்கிறது .இந்த புரட்சி நடத்தப்பட்ட பின்னணி ,அதன் தோல்விக்கான காரணம் என்று இத்தனை நூற்றாண்டு கழித்தும் உயிரோட்டத்துடன் நம்மை கேள்வி கேட்கும் காட்சிகள் வரலாற்றை பின்னோக்கி பார்க்க வைத்த விதம் என்று மிக கச்சிதமாக வடித்து இருக்கிறார் .

Copyright © Vijaya Pathippagam. All Rights Reserved.