New User ? Register   |   Login     

பாரதியைப் பற்றி நண்பர்கள்

Email
விலை: ரூ.190.00

நூலைப் பற்றி

1921ல் காலமான பாரதியை நேரில் அறிந்த நண்பர்கள் அவரை நினைவுகூர்ந்து எழுதிய கட்டுரைகள் இவை. பாரதி அறிஞர் ரா.அ.பத்மநாபனின் பெருமுயற்சியில் உருவான அரிய தொகுப்பின் புதிய பதிப்பு இது. பாரதி என்ற ஆளுமையை அறிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் இன்றியமையாத துணைநூல் இது.

Copyright © Vijaya Pathippagam. All Rights Reserved.