New User ? Register   |   Login     

இடைவெளியை பூஜ்யமாக்குவோம்

Email
விலை: ரூ.50.00

நூலைப் பற்றி

உலகெங்கிலும் மக்களின் மனோபாவம் ஒரே மாதிரிதான் உள்ளது. அமைதியாக, ஆரோக்கியமாக ஆனந்தமாக வாழவே மக்கள் விரும்புகின்றனர். எதிர்பார்ப்பவை கிட்டாமல் தோல்விகளை சந்திக்கும் மனப்பக்குவம் வளரவும், எதிர்பார்த்ததை அடைய திட்டமிட்டதிலும் செயல்பட்டதிலும் உள்ள இடைவெளிகளை அறிந்து திருத்திக்கொள்ளவும் நம்மை பக்குவப்படுத்துகிறது இந்நூல்.

Copyright © Vijaya Pathippagam. All Rights Reserved.