New User ? Register   |   Login     

ஆழ்மனத்தின் அற்புத ஆற்றல்

Email
விலை: ரூ.100.00

நூலைப் பற்றி

இவ்வுலகில் உள்ள எல்லா உயிரினங்களுக்கும் மேம்பட்டதாக மனிதர்கள் விளங்குவது ஏன்? மற்ற உயிரிகளிடம் இல்லாத மனம் மனிதனிடம் மட்டுமே உண்டு. உடல்+மனம்+அறிவு=இன்பம் எனலாம். இவை ஒவ்வொன்றின் செயல்பாட்டினை அறிந்து கொள்வது தன்னைத்தானே அறிந்து கொள்வதாகும்.

Copyright © Vijaya Pathippagam. All Rights Reserved.