New User ? Register   |   Login     

புயலிலே ஒரு தோணி

Email
விலை: ரூ.270.00
தள்ளுபடி ரூ.90.00 360.00

நூலைப் பற்றி

தமிழ் நாவல்களில் மிக முக்கியமான படைப்புகளில் ஒன்றாக கருதப்படும் புயலிலே ஒரு தோணி ப, சிங்காரம் அவர்களுடைய இரண்டாவதும் கடைசியானதும் ஆகும். 1972ல் வெளிவந்த இந்த நாவலுக்கு முன் அவரது "கடலுக்கு அப்பால்" நாவல் 1959ல் வெளி வந்தது.

 தன் இளமைக்காலத்தில் மலேசியா இந்தோனேசியா ஆகிய நாடுகளில் கழித்த அவர் அப்போது நிகழ்ந்த இரண்டாம் உலகப் போரின் பின்னணியில் அங்கு நடைபெறும் சம்பவங்களை தளமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.

தமிழினியின் இந்த பதிப்பில் இரண்டு நாவல்களும் அடங்கியுள்ளன. நாவல்களை விரும்புவோர் நிச்சயம் வைத்திருக்க வேண்டிய நூல்களில் ஒன்று.

ப. சிங்காரம் அவர்களுடைய பிறந்த நாளை முன்னிட்டு 12.08.2017 அன்று 25% தள்ளுபடியில் 360ரூ மதிப்புள்ள நூல் 270ரூபாய்க்கு!

Copyright © Vijaya Pathippagam. All Rights Reserved.