
"சினிமா பாட்டுகள் உயர்ந்த வகை சாராயம், இலக்கியம் அபின்" என்று இதுவரை யாரும் சொல்லாத ஒரு அர்த்தத்தை சொல்லும் ஆசிரியர் அவர் வாழ்வில் காதலை எப்படி எதிர்கொண்டார் என்பதை சொல்லிய விதம் ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது." ஐயோ செம ஸ்டைலு மச்சி இப்படி முன் முடியை ஊதினா பொண்ணுங்க காணாமல் போய்டுவாங்க" என்று உசுபேத்தி ரணகளமாகும் நட்பு வட்டம் காதலுக்கு எப்படி கை கொடுகிறது என்று சுவாரசியமான தனி நடையில் இவர் எழுதிய வார்த்தைகளை படிக்க படிக்க ஆவல் அதிகமாவதை தவிர்க்க முடியவில்லை.
Online Store
Vijaya Pathippagam
Copyright © Vijaya Pathippagam. All Rights Reserved.