
1983ம் ஆண்டு தொடங்கி, நாவலாசிரியர் ஈழ விடுதலைப் போராட்டத்தில் தான் பார்த்த, கேட்ட, அறிந்த, நேரடியாக தொடர்புபட்டமுக்கியமான பல நிகழ்வுகளை உள்ளடக்கி இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. அவரை மட்டுமல்லாது இன்னும் பலருடனும் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளை நாவல் நயத்திற்காக ஒரு கதாநாயகனை கற்பனையில் உருவாக்கி அவனூடாகவே இறுதிவரை நாவலை நேர்த்தியாக நகர்த்தியிருக்க்கிறார் நாவலாசிரியர்.
Online Store
Vijaya Pathippagam
Copyright © Vijaya Pathippagam. All Rights Reserved.