Recommend to a friend

ஆகாயம் காணாத நட்சத்திரம்

கதை நெடுகிலும் கவித்துவமான வரிகளை வாசிக்க முடிந்தது .ஒன்றை சொல்லும் முன் அதற்க்கு ஒப்புமை, உருவகம் என பல விசயங்கள் இயற்கையாக பூத்த பூக்களின் வண்ணமாகவும், வாசமாகவும் நம்மை ஒரு கணம் கண்மூடி ரசிக்க வைக்கிறது.
thn477

Characters written: