New User ? Register   |   Login     

விஜயா பதிப்பகம் வலைத்தள சேவை துவக்கம்

வாசகர்களின் ரசனையைச் செழுமைப்படுத்த நல்ல படைப்புகளை வாசகர்களுக்கு கொண்டு செல்லும் பணியின் அடுத்த கட்டமாக, விஜயா பதிப்பகம் வலைத்தளம் மூலம் புத்தக விற்பனையை இன்று (செப். 9, 2013) முதல் துவக்கியுள்ளது. உலகெங்கும் உள்ள தமிழ் வாசகர்கள் தங்களுக்கு தேவையான அனைத்து தமிழ் படைப்புகளையும் பெறும் ஒருங்கிணைந்த தளமாக இதை மெருகூட்ட வாசகர்கள் துணையோடு விஜயா பதிப்பகம் உறுதி பூண்டுள்ளது.

Copyright © Vijaya Pathippagam. All Rights Reserved.