New User ? Register   |   Login     

காமராஜர் வாழ்க்கை வரலாற்றுச் சம்பவங்கள்

Email
விலை: ரூ.60.00

நூலைப் பற்றி

எவருடைய உள்ளம் ஏழைகளைக் கண்டு இறங்குகிறதோ அவரே மகாத்மா என்று அழைப்பேன் என்று கூறிய தாகூர் அவ்வாறே காந்தியை மகாத்மா என்று அழைத்தார். அப்படித்தான் காமராஜரின் பண்பையும் செயலையும் ஏழைகளுக்கு இறங்கும் எண்ணத்தையும் பார்த்தால் இவரையும் மகாத்மா என்றே அழைத்திருப்பார். அந்த அளவிற்கு அவர் வாழ்வில் நடந்த சம்பவங்கள் மெய்சிலிர்க்க வைக்கிறது.

Copyright © Vijaya Pathippagam. All Rights Reserved.