New User ? Register   |   Login     

தலைகீழ் விகிதங்கள்

Email
திரைப்படமாக வந்த சொல்ல மறந்த கதை இந்த கதையின் மூலம் என்று சொல்வதின் மூலம் காட்சிகளை கண்முன் நிறுத்திட இயலும் ஆனாலும் அந்த படத்தில் சொல்லப் படாத பல உணர்ச்சி மிக்க இடங்களை எழுத்தில் வாசிக்கும் போது உணர முடிகிறது.
விலை: ரூ.170.00

நூலைப் பற்றி

திரைப்படமாக வந்த சொல்ல மறந்த கதை இந்த கதையின் மூலம் என்று சொல்வதின் மூலம் காட்சிகளை கண்முன் நிறுத்திட இயலும் ஆனாலும் அந்த படத்தில் சொல்லப் படாத பல உணர்ச்சி மிக்க இடங்களை எழுத்தில் வாசிக்கும் போது உணர முடிகிறது. ஒரு ஆணின் மன வேதனையை இதை விட காட்சி படுத்த இயலாது வட்டார வழக்கு சொற்களுடன் ஒரு கிராமத்து காவியம் இது.

Copyright © Vijaya Pathippagam. All Rights Reserved.