New User ? Register   |   Login     

எப்படி பாடுவேனோ (கட்டுரைகள்)

Email
கட்டுரைகளில் தவிர்த்த சிலவற்றை, நேர்காணல்கள் மூலம் விளம்ப முடிந்ததில் மகிழ்ச்சி. என் கண்ணோட்டம் சரியா, பிழையா என்பதை வாசகர்களே தீர்மானிக்கலாம்!
விலை: ரூ.120.00

நூலைப் பற்றி

சற்று யோசித்து பார்க்க்கையில், சில பொய்க் கூற்றுகளுக்கு எதிர் வினையாற்ற, தப்பான புரிதல்களை செம்மைப்படுத்திக்கொள்ள, எனக்குள்ளும் பிறர்க்குள்ளும் இருக்கும் காழ்ப்புக் கிழங்கை அகழ்ந்து எடுக்க, இந்த நேர்காணல்கள் எனக்குப் பயன்பட்டிருக்கின்றன. கசப்பை எதற்கு வாழ்நாள் பூரா காமம் போல் சுமந்து திரிய வேண்டும்? சித்திர குப்தன் பேரேட்டைத் திரும்பிப் பார்த்து, பாவ புண்ணிய வரவு செலவு ஐந்தொகை போடும் காலமும் ஆகிறதல்லவா?

Copyright © Vijaya Pathippagam. All Rights Reserved.