New User ? Register   |   Login     

யாமம் 

Email
இரவில் மரணத்தை எதிர்கொள்வது போலதான் ஒவ்வொருவரும் இரவை பயத்துடன் அணுகுகிறோம் என்பதை சொல்லும் போது நமக்காகவே சொல்லுவது போல இருக்கிறது.
விலை: ரூ.275.00

நூலைப் பற்றி

சொல்லப்படாத மனித ரகசியங்கள் அனைத்தும் வலியும், வேதனையும் நிறைந்தது என்று சொல்லும் ஆசிரியர் அந்த வலிகளை எழுத்தாக்கி இரவுகளில் தொலைந்து போன மனிதர்களின் புலப்படாத உணர்வுகளை படம்பிடித்து காட்டுகிறார். இரவில் மரணத்தை எதிர்கொள்வது போலதான் ஒவ்வொருவரும் இரவை பயத்துடன் அணுகுகிறோம் என்பதை சொல்லும் போது நமக்காகவே சொல்லுவது போல இருக்கிறது.

Copyright © Vijaya Pathippagam. All Rights Reserved.