New User ? Register   |   Login     

அழியும் பேருயிர்: யானைகள்

Email
விலை: ரூ.150.00

நூலைப் பற்றி

யானைக்கும் நமக்கும் பங்காளி - பகையாளி, வரப்பு - வாய்க்கால், கொடுக்கல் - வாங்கல், பிரச்சினை என்ன உள்ளது?  யானை ஒரு விலங்கு. அதன் மனதில் உணவு தேடலும் தண்ணீர் நாடலும் அதற்கேற்ற காட்டுவழித்தட தேவையும் தான் ஒரே நோக்கமாக இருக்கும். இதில் குறுக்கீடு செய்யும் மனிதருடன் மோதும் நிலையில் இரு தரப்பிலும் தற்செயலாக விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

Copyright © Vijaya Pathippagam. All Rights Reserved.