New User ? Register   |   Login     

புனித நகரங்கள்

Email
விலை: ரூ.200.00

நூலைப் பற்றி

நகரங்கள் பலவகை. புராதன நகரம், தொழில் நகரம், ஜவுளி நகரம், மலை நகரம், புனித நகரம் என்று பலவகை. இவற்றில் புனித நகரம் என்பது மகான்கள், கடவுளின் தூதுவர்களாக வணங்கப்படுபவர்கள், இன்னும் சொன்னால் கடவுளே அவதரித்த நகரம். அப்படிப்பட்ட புனித நகரங்களைப் பற்றிய ஒரு விரிந்து பரந்த பார்வையோடு இந்நூல் படைக்கப்பட்டுள்ளது.

Copyright © Vijaya Pathippagam. All Rights Reserved.