கல்வெட்டறிஞர் புலவர் செ. இராசு எம்.ஏ. பி.எச்.டி. : தமிழக தொல்லியல் ஆய்வுகள்
                       
     
New User ? Register   |   Login     

தமிழக தொல்லியல் ஆய்வுகள்

Email
விலை: ரூ.175.00

நூலைப் பற்றி

தமிழக தொல்லியல் ஆய்வுகள் என்னும் தலைப்பில் வெளிவந்திருக்கும் இந்நூலில் பல்வேறு சமயங்களில், வெவ்வேறு நோக்கங்களில் எழுதப்பட்ட 27 கட்டுரைகள் தொகுக்கப்படுள்ளன. சில கட்டுரைகள் ஏற்கனவே வேறு நூல்களிலும் இதழ்களிலும் வெளியிடப்பட்டுள்ளன. தமிழின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியம் தொடங்கிப் பல்வேறு கருதுகோள்களில் எழுதப்பட்டுள்ள இந்த கட்டுரைகள் தமிழக வரலாற்றில் ஒரு புதிய பரிமாணத்தை வெளிப்படுத்துவதில் பெரும் பங்களிக்கின்றன.

Copyright © Vijaya Pathippagam. All Rights Reserved.