New User ? Register   |   Login     

விடியல்

Email
விலை: ரூ.70.00

நூலைப் பற்றி

மரபுக் கவிதை, புதுக்கவிதை, வசன கவிதை என்ற வரையரைகளையெல்லாம் தாண்டி எளிமையான சொற்களின் கவித்துவமான நடையில் இயல்பான மொழியில் கவிதைகள் எழுதுவோரை காண்பது அரிதாகவே உள்ளது. இந்த கவிதைத் தொகுப்பை தன் முதல் படைப்பாக வெளியிட்டிருக்கும் கவிஞர் சக்தி மிக இயல்பான கவிதைகளை படைத்திருக்கிறார். தமிழை வாழ்த்தி வணங்கி துவங்கிவிட்டு தொடர்ந்து ஆளுமைகள், தார்மீகக் கோபங்கள், உறவுகளின் மேன்மை, விழாக்களின் குதூகலம், திரைப்படம், என்று ஊர்- நாடு - உலகம் எல்லாம் சுற்றி, பெண்மையை போற்றி இயற்கையை ரசித்து ஆன்மீகத்தில் லயித்து சிறிதே காதலிலும் கசிந்து ஒரு புதிய விடியலைத் தேடி நிற்கிறது இக்கோவை. 

Copyright © Vijaya Pathippagam. All Rights Reserved.