ஜோ டி குருஸ் : வேர் பிடித்த விளை நிலங்கள்
                       
     
New User ? Register   |   Login     

வேர் பிடித்த விளை நிலங்கள்

Email
விலை: ரூ.240.00

நூலைப் பற்றி

போராடி ஜெயித்த வாழ்க்கை மட்டுமே களிப்பல்ல, போராட்டமே களிப்பு தான். முட்செடிகளில் சிக்குண்ட சிறுசெடி இடிகளில் சிக்கித் திமிறி வளர்ந்து நிற்கிறபோதும் அந்த வழியெங்கும் அது பண்பட்ட விதமே வளர்ச்சி தான். சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஜோ டி'க்ரூஸ் அவர்களுடைய வேர் பிடித்த விளை நிலங்கள் நூல் அந்த வளர்ச்சியின் பயணத்தையும் பாடத்தையும் ஒருங்கே நமக்கு படைக்கிறது.

வெளியீடு: ஜீவா பதிப்பகம்

Copyright © Vijaya Pathippagam. All Rights Reserved.