New User ? Register   |   Login     

டென்சனை வெல்வது எப்படி

Email
விலை: ரூ.70.00

நூலைப் பற்றி

அவசரமான உலகில் பலரும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்பது நன்கு புலப்படுகிறது. இத்தகைய சூழலில் நமது மக்களுக்குத் தேவை என்ன? அவர்களுக்கு அதற்குரிய பயிற்சிகளை உடனடியாகக் கொண்டு செல்ல வேண்டும். இந்த எண்ணம் தான் "டென்சனை வெல்வது எப்படி" என்ற புத்தகமாகும்.

Copyright © Vijaya Pathippagam. All Rights Reserved.