New User ? Register   |   Login     

கோவை மருதமலை முருகன் வரலாறும் மகிமையும்

Email
விலை: ரூ.65.00

நூலைப் பற்றி

முருகன் அமர்ந்திருக்கும் அறுபடை வீடுகளுக்கு எத்தனை எத்தனை பெருமையும் மகிமையும் உண்டோ அத்தனை அத்தனை மகிமையும் பெருமையும் கோவை மருதமலை முருகனுக்கும் உண்டு. இதை ஏழாவது படைவீடு என்றே வரிசைப்படுத்தலாம். விஜயா பதிப்பகத்தின் மூலம் வெளியிடப்பட்ட "கோவை மருதமலை முருகன் மகிமையும் வரலாறும" நூலின் ஐந்தாம் பதிப்பு இது.

Copyright © Vijaya Pathippagam. All Rights Reserved.